Map Graph

மத்திய கைலாசம் சந்திப்பு

மத்திய கைலாசம் சந்திப்பு இது தென் சென்னையின் முக்கியப் பகுதியான மத்திய கைலாசம் என்ற கோவில் எல்லையிலும், ராஜீவ் காந்தி சாலையின் துவக்கத்திலும் அமைந்திருக்கும் சந்திப்பாகும். மேலும் அடையாறையும் கிண்டியையும் இணைக்கும் சாலையான சர்தார் பட்டேல் சாலையிலிருந்து பிரியும் இடத்தில் அமைந்துள்ளது.

Read article
படிமம்:Madhya_Kailash_Trumpet_Interchange.jpg